இலங்கை
க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு!

க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு!
நாளை (17) முதல் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான ஆயத்த நடவடிக்கைகள் குறித்த விசேட செய்தியாளர் சந்திப்பு தற்போது பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்று வருகிறது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தலைமையில் இந்த ஊடக சந்திப்பு இடம்பெறுகிறது.