இலங்கை
சமிக்ஞை அமைப்பில் கோளாறு – ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படும்!

சமிக்ஞை அமைப்பில் கோளாறு – ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படும்!
கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையிலான சமிக்ஞை அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, அனைத்து வழித்தடங்களிலும் ரயில் தாமதங்கள் ஏற்படும் என்று சேவை தெரிவிக்கிறது.
லங்கா4 (Lanka4)
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை