சினிமா
தமிழ் நகைச்சுவை நடிகை பிந்து கோஷ் உடல்நலக் குறைவால் காலமானார்!

தமிழ் நகைச்சுவை நடிகை பிந்து கோஷ் உடல்நலக் குறைவால் காலமானார்!
பிரபல நகைச்சுவை நடிகர் பிந்து கோஷ் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
பிரபல நடிகர் விஷுவால் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் பின்னர் பலர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார்.
களத்தூர் கண்ணமா படத்தில் அறிமுகமாகிய அவர், ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும் பல வருடங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த அவர், 76 வயதில் காலாமானர். அவருக்கு எமது LANKA4 ஊடகமும் அஞ்சலியை செலுத்துகிறது.
லங்கா4 (Lanka4)
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை