இந்தியா
திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான்!

திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான்!
இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெஞ்சு வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரஹ்மான் தற்போது மருத்துவக் குழுவின் நெருக்கமான கண்காணிப்பில் இருப்பதாக இந்திய ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.
லங்கா4 (Lanka4)
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை