சினிமா
நடிகை கீர்த்தி சுரேஷின் வேற லெவல் கிளாமர் போட்டோஷூட்..

நடிகை கீர்த்தி சுரேஷின் வேற லெவல் கிளாமர் போட்டோஷூட்..
இந்திய தமிழ் சினிமாவில் முன்னனியில் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் இலங்கையில் நடந்த ஒரு கடை திறப்பு விழாவில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் கிளாமர் உடையில் ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது அங்கு எடுத்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.குறித்த பதிவில் நடிகை “அயுபோவன் கொழும்பு நீங்க ரொம்பவே ஒரு வைப்” என பதிவிட்டுள்ளார். தற்போது இவரது பதிவிற்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் பச்சை நிற ஆடையில் இவர் பதிவிட்ட புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகியுள்ளது.மேலும் நடிகை அவர்கள் தெறி பட டப்பிங் படமான ” பேபி ஜான் ” படத்தினை தொடர்ந்து மேலும் பல படங்களில் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மற்றும் இலங்கையில் இவரது வருகையினை பார்வையிட கோடான கோடி மக்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இவர் பதிவு செய்த புகைப்படங்கள் இதோ..