Connect with us

இலங்கை

இலங்கையில் பணவீக்கம் அதிகரிப்பு

Published

on

Loading

இலங்கையில் பணவீக்கம் அதிகரிப்பு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய, 2025 பெப்ரவரி மாதத்தில் நாட்டின் முதன்மை பணவீக்கம் -3.9% ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2025 ஜனவரி மாதத்தில், பணவீக்கம் -4.0% ஆக பதிவாகியிருந்தது.

Advertisement

இதற்கமைய, உணவுப் பிரிவில், 2025 ஜனவரி மாதத்தில் -2.5% ஆக இருந்த பிரதான பணவீக்கம், 2025 பெப்ரவரி மாதத்தில் -1.1% ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 2025 ஜனவரி மாதத்தில் -5.2% ஆக இருந்த உணவு அல்லாத வகையின் பிரதான பணவீக்கம், 2025 பெப்ரவரி மாதத்தில் -6.0% ஆகக் குறைந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன