இலங்கை
பிரபல பாடகர் ஷான் புதா பிணையில் விடுவிப்பு

பிரபல பாடகர் ஷான் புதா பிணையில் விடுவிப்பு
துப்பாக்கியை வைத்திருந்த பிரபல பாடகர் ஷான் புதா மற்றும் அவரின் முகாமையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், தலா 500,000 ரூபாய் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.
அதேபோல், துப்பாக்கியை வழங்கியதாகக் கூறப்படும் பொலிஸ் அதிகாரியை ஏப்ரல் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.