பொழுதுபோக்கு
ரத்னா கேரக்டர் தாக்கமா? கிராமத்து அழகில் ஈர்க்கும் சீரியல் நடிகை; வைரல் க்ளிக்ஸ்!

ரத்னா கேரக்டர் தாக்கமா? கிராமத்து அழகில் ஈர்க்கும் சீரியல் நடிகை; வைரல் க்ளிக்ஸ்!
சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்களின் இன்றியமையாத பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது.பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், ஏறக்குறைய அனைத்து சீரியல்களுமே ஒரே மாதியான கதைக்களத்துடன் தான் ஒளிபரப்பி வருகிறது.அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்ட சீரியலை எடுத்துக்கொண்டால், சன்டிவியின் வானத்தைப்போல, அதன்பிறகு ஜீ தமிழின் அண்ணாஅண்ணா சீரியல் ஜீ தமிழின் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முக்கிய இடத்தை பெற்று வரும் சீரியல். 4 தங்ககளுக்கு அண்ணாக இருக்கும் ஹீரோ பற்றிய கதை.அம்மா இல்லாத தனது தங்கைகளுக்கு அம்மாவாக இருந்து எப்படி வளர்த்து ஆளாக்குகிறார் என்பதை அடிப்படையாக வைத்து இந்த சீரியலின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.அண்ணா சீரியலில் சண்முகத்தின் முதல் தங்கை ரத்னா கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை சுனிதாசமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.