இலங்கை
கருணா பிள்ளையான் இணைவு: பின்னணி இதுதான்! (வீடியோ இணைப்பு)

கருணா பிள்ளையான் இணைவு: பின்னணி இதுதான்! (வீடியோ இணைப்பு)
பாராளுமன்ற தேர்தலில் பின்னடைவை தொடர்ந்து உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்குவதற்காக மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் கருணா, மற்றும் பிள்ளையான் இணைந்து கொண்டனர்.
அதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இருந்தாலும் உள்ளூராட்சி தேர்தலை தாண்டிஇவர்கள் இணைந்ததற்கான பின்னனி என்ன? வீடியோவை கிளிக் செய்யவும்.
லங்கா4 (Lanka4)
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை