சினிமா
பிக்பாஸ் நடிகை ஷிவானி நாராயணனின் நியூ லுக் புகைப்படங்கள்..

பிக்பாஸ் நடிகை ஷிவானி நாராயணனின் நியூ லுக் புகைப்படங்கள்..
சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஷிவானி நாராயணன். இவர் விஜய் டிவி சீரியல்களில் நடிக்க துவங்கி, பின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.மேலும் இவருடைய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அவ்வப்போது வைரலாகும். இந்த நிலையில் தற்போது இவருடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், அதிர்ச்சியடைந்தனர்.தற்போது பழையபடி மாறிய ஷிவானி. டிசர்ட்டில் எடுத்த நியூ லுக் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.