சினிமா
அழகில் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் 20 வயது பெண் தயாரிப்பாளர்.. வைரலாகும் புகைப்படங்கள்

அழகில் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் 20 வயது பெண் தயாரிப்பாளர்.. வைரலாகும் புகைப்படங்கள்
விக்ரம் – அருண் குமார் கூட்டணியில் உருவான திரைப்படம் வீர தீர சூரன். இப்படம் நேற்று திரையரங்கில் வெளிவந்த ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இதுவரை உலகளவில் ரூ. 2.2 கோடி வசூல் ஆகியுள்ளது என கூறுகின்றனர். இப்படத்தை இளம் தயாரிப்பாளரான ரியா ஷிபு தயாரித்திருந்தார். இவர் தயாரிப்பாளர் மட்டுமின்றி நடிகையும் ஆவார்.மலையாளத்தில் வெளிவந்த CUP திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இவருடைய இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ரசிகர்களிடையே மிகவும் ஃபேமஸ்.இந்த நிலையில், இளம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டிருக்கும் ரியா ஷிபுவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ அவருடைய லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்..