சினிமா
அஸ்வினுடன் ரொமான்ஸ்!! சூப்பர் சிங்கர் பிரகதியின் பாடல் வீடியோ அவுட்..

அஸ்வினுடன் ரொமான்ஸ்!! சூப்பர் சிங்கர் பிரகதியின் பாடல் வீடியோ அவுட்..
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை பாடியும் ஆல்பம் பாடல்களையும் பாடி வரு வருகிறார் சூப்பர் சிங்கர் பிரகதி குருபிரசாத்.தன்னுடைய காதலருடன் ரொமான்ஸ் செய்தபடி எடுத்த பிளாக் ஷேடோ புகைப்படத்தை பகிர்ந்து, ஒவ்வொரு நாளும் ஒரு கனவு போல உணரும்போது என்ற கேப்ஷனை பகிர்ந்துள்ளார்.இதனை வைத்து பிரகதி யாரை காதலிக்கிறார் என்றும் அது சாம் விஷாலா இருக்குமோ என்றும் பலரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் பிரகதி குருபிரசாத், நடிகரும் குக் வித் கோமாளி பிரபலமும் அஸ்வின் குமாருடன் சேர்ந்து ஒரு ஆல்பம் வீடியோவில் நடித்து பாடியுள்ளார். அடடா என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த ஆல்பம் தற்போது யூடியூப்பில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.