இலங்கை
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் ஆரம்பம்!

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் ஆரம்பம்!
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்றைய தினம்(28) கிளிநொச்சி மாவட்ட செயலாளர் எஸ்.முரளீதரன் தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமானது.
இக் கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.இளங்குமரன், ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி மற்றும் பொலிஸார், அதிரடிப்படையினர், அரச திணைக்களங்களின் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
லங்கா4 (Lanka4)
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை