இலங்கை
சென்னையிலிருந்து- காங்கேசனுக்கு பாய்மரக் கப்பல்

சென்னையிலிருந்து- காங்கேசனுக்கு பாய்மரக் கப்பல்
சென்னையில் இருந்து காங்கேசன்துறைக்கு எதிர்வரும் 3ஆம் திகதி 7 பேரைக் கொண்ட பாய்மரக் கப்பலொன்று சுற்றுலா வரவுள்ளது.
சென்னையில் இருந்து இந்தப் பாய்மரக் கப்பல் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. எதிர்வரும் 3ஆம் திகதி மாலை 3 மணியளவில் காங்கேசன்துறைக்கு வரும் இந்தக் கப்பலில் வரும் பயணிகள், யாழ்ப்பாணத்தில் ஒரு நாள் தங்கியிருக்கவுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.