இலங்கை
பூநகரியில் ஊசி வெல்லுமா? (வீடியோ இணைப்பு)

பூநகரியில் ஊசி வெல்லுமா? (வீடியோ இணைப்பு)
பூநகரி பிரதேச சபைக்கான வேட்பு மனு ஏற்கும் பணி கடந்த 27.03.2025 நண்பகல் நிறைவடைந்த நிலையில் பூநகரி பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக சமர்ப்பித்த அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அர்ச்சுனா தலைமயிலான ஊசி சின்னத்தில் சுயேட்சை குழுவும் வேட்பு மனுத்தாக்கல் செய்த நிலையில் அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
லங்கா4 (Lanka4)
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை