Connect with us

பொழுதுபோக்கு

ஐதரபாத் தொழிலதிபர்…நாடோடிகள் அபிநயா வருங்கால கணவர் இவர்தானா?

Published

on

Abinaya

Loading

ஐதரபாத் தொழிலதிபர்…நாடோடிகள் அபிநயா வருங்கால கணவர் இவர்தானா?

நாடோடிகள் படத்தில் நடித்து பிரபலம் ஆனவர் தான் அபிநயா. வாய்பேச முடியாதவர் என்றாலும் பல படங்களில் நடித்துள்ளார்.பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தி வரும் அவர் அடுத்து மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாரா உடன் நடிக்க போகிறார்.கடந்த மார்ச் 9ம் தேதி அபிநயாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இருப்பினும் மாப்பிள்ளையின் போட்டோவை அவர் வெளியிடாமல் இருத்தது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில் தற்போது அபிநயா தனது வருங்கால கணவர் கார்த்திக் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு “The easiest yessss” என குறிப்பிட்டு இருக்கிறார்.கார்த்திக் ஐதராபாத்தில் ஒரு பெரிய தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு சொந்தமாக பள்ளி, கல்லூரிகள், இறால் ஏற்றுமதி நிறுவனம், பார், ஹோட்டல் பிஸ்னஸ் என பல தொழில்கள் உள்ளதாம்.A post shared by M.g Abhinaya (@abhinaya_official)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன