உலகம்
யுக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் ஆளில்லா விமானத் தாக்குதல்!

யுக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் ஆளில்லா விமானத் தாக்குதல்!
மத்திய யுக்ரைனில் உள்ள டினிப்ரோ நகரில் ரஷ்ய நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் ஒரு உணவகம் மற்றும் பல குடியிருப்புக்களும் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது