இலங்கை
எரிவாயு விலை அதிகரிப்பு!

எரிவாயு விலை அதிகரிப்பு!
லாப்ஸ் எரிவாயுவின் விலை நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் லாப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 420 ரூபாவால் அதிகரித்து புதிய விலையாக 4 ஆயிரத்து 100 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 168 ரூபாவால் அதிகரித்து புதிய விலையாக ஆயிரத்து 645 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.