Connect with us

உலகம்

மியான்மர் நிலநடுக்கம்: உயிரிழப்பு 2,00010

Published

on

Loading

மியான்மர் நிலநடுக்கம்: உயிரிழப்பு 2,00010

மியான்மரில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 60ஆக அதிகரித்துள்ளது.

30 வீதமான கட்டட இடிபாடுகளில் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாக மீட்புக் குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன