சினிமா
கருப்புநிற ஆடை!! நடிகை மாளவிகா மோகனனின் ரீசெண்ட் போட்டோஷூட்…

கருப்புநிற ஆடை!! நடிகை மாளவிகா மோகனனின் ரீசெண்ட் போட்டோஷூட்…
தமிழில் பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து அதன் மூலம் பாப்புலர் ஆனவர் நடிகை மாளவிகா மோகனன்.தற்போது தி ராஜா சாப், சர்தார் 2 போன்ற படங்களில் நடித்து வரும் மாளவிகா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து தினமும் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துவதை வழக்கமாக வைத்து வருகிறார்.சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த மாளவிகாவிடம் ஒரு ரசிகர், Virgin or not என்று கேட்க, இதுபோன்ற கேவலமான கேள்விகளுக்கு பதிலளிப்பதில்லை என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மாளவிகா மோகனன், சேலையில் எடுத்த புகைப்படத்தையும், கருப்புநிற ஆடையணிந்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.