Connect with us

உலகம்

பாகிஸ்தானில் நிலநடுக்கம்!..

Published

on

Loading

பாகிஸ்தானில் நிலநடுக்கம்!..

பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் வலிமை ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகுகளாக பதிவாகியுள்ளது.

பலுசிஸ்தானின் கிழக்கு-தென்கிழக்கே 65 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

எவ்வாறாயினும், நிலநடுக்கம் காரணமாக உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. (ப)

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன