இலங்கை
நேற்றிரவு பெய்த கனமழை ; வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் வாகனங்கள்

நேற்றிரவு பெய்த கனமழை ; வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் வாகனங்கள்
கண்டியில் கடும் மழை காரணமாக மஹியாவ குகையினுள் பெரும் வெள்ளம் ஏற்பட்டது.
நேற்றிரவு (2025.04.02) ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் பெய்த கனமழையின் போது இந்த வெள்ளம் ஏற்பட்டிருந்தது.
இதன்போது, வாகனங்கள் மழை நீரில் அடித்துச் செல்லும் நிலையில் அப்பகுதியில் பயணித்தவர்கள் பெரும் சிக்கலுக்கு உள்ளாகியிருந்தனர்.