இலங்கை
இலங்கை கடற்பகுதியில் பெருமளவான போதைப்பொருள் மீட்பு!

இலங்கை கடற்பகுதியில் பெருமளவான போதைப்பொருள் மீட்பு!
இலங்கை கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது கடலில் பயணித்த படகிலிருந்து பெருமளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சோதனை நடவடிக்கை இலங்கையின் மேற்கு கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், போதைப்பொருள் கப்பல் தற்போது கரைக்கு கொண்டு வரப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா4 (Lanka4)
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை