Connect with us

இலங்கை

சர்வதேச சந்தையில் தொடர்ந்தும் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!…

Published

on

Loading

சர்வதேச சந்தையில் தொடர்ந்தும் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!…

அமெரிக்க ஜனாதிபதியின் வரி அறிவிப்பை அடுத்து சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 7.41 சதவீதம் வீழ்ச்சியடைந்து 61.99 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

Advertisement

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 65.58 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது

அதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 7.27 சதவீதம் வீழ்ச்சியடைந்து 3.83 அமெரிக்க டொலராக நிலவுகிறது. (ப)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன