இலங்கை
பொது மேடையில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரை கிண்டல் செய்த சாணக்கியன்

பொது மேடையில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரை கிண்டல் செய்த சாணக்கியன்
பொது மேடையில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரை கிண்டல் செய்து பேசிய சாணக்கியன் பற்றி வெளியான செய்தி தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அன்று அர்ச்சுனா அமைச்சர் கெளரவ சந்திரசேகரம் அவர்களை கப்பலில் வந்தவர்கள் என்று கிண்டலடித்தார்.
இன்று சாணக்கியன் அவரது உடல் மொழியை/ பேச்சு மொழியை கிண்டலடிக்கின்றார்.
இந்த விடயம் தொடர்பில் முழுமையான காணொளியை இங்கு காணலாம்.