தொழில்நுட்பம்
ரூ.25,000 பட்ஜெட்டில் 7 சிறந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள்! – என்னென்ன?

ரூ.25,000 பட்ஜெட்டில் 7 சிறந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள்! – என்னென்ன?
ரூ.25,000 பட்ஜெட்டில் 7 சிறந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள் குறித்து இங்கே காணலாம். இதில் நிறைய லேட்டஸ்ட் வசதிகள் உள்ளதால், உங்கள் பழைய ஸ்மார்ட்போனை இப்போதே மாற்றி கொள்ளலாம். அதிக மெகா பிக்சல் கொண்ட கேமரா, 8 ஜிபி ரேம், நீடித்து உழைக்கும் பேட்டரி பவர் என பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.ஆண்ட்ராய்டு போன்களில் சாம்சங் பிராண்ட் தான் அதிக பயனாளர்களை கொண்டது. best samsung phones பொறுத்தவரை அதிக சிறப்பம்சங்களை குறைந்த விலைக்கு தருக்கூடியது. இப்போது அமேசானில் குறைந்த விலைக்கு கிடைப்பதால் இப்போதே ஆர்டர் செய்து வாங்கலாம். எனவே உங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாற்ற இதுவே சரியான நேரம். நிறைய மாடல்களுக்கு கிரெடிட் கார்ட் சலுகைகளும் உள்ளதால், உங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தி குறைந்த விலைக்கு வாங்கலாம்.1. Samsung Galaxy A26 5G Samsung Galaxy A26 5G ஆனது 6.7-இன்ச் FHD+ Infinity-U சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா + 8MP அல்ட்ரா வைடு கேமரா + 2MP மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 5000mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது. கருப்பு, புதினா, வெள்ளை மற்றும் பீச் வண்ண விருப்பங்களுடன் வாங்கலாம். Samsung Galaxy A26 5G இன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி விலை ரூ.24,999. 2. Samsung Galaxy A35Samsung Galaxy A35 5G ஆனது 6.6-இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. 120 hz புதுப்பிப்பு, அட்டகாசமான விசுவல் அம்சங்களுடன் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. போட்டோகிராபி மற்றும் பெர்பார்மன்ஸ்-க்கு தயாரிக்கப்பட்ட இந்த போனில் 5000mAh பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. Samsung Galaxy A35 5G இன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி விலை ரூ.24,699. 3. Samsung Galaxy F55Samsung Galaxy F55 ஆனது 6.7 இன்ச் AMOLED டிஸ்பிளே ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரேஷன் 1 ப்ராசஸர் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது. பிரைமரி கேமரா 8 ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் என 3 வேரியன்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.டைப்-சி யுஎஸ்பி போர்ட், 5,000mAh பேட்டரி, 45 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட் வசதியும் உள்ளது. இதன் விலை ரூ.19,999.4. Samsung Galaxy F16Samsung Galaxy F16 ஆனது 6.7 இன்ச் AMOLED டிஸ்பிளே உடன் 90 hz புதுப்பிப்பு, அட்டகாசமான விசுவல் அம்சங்களுடன் உள்ளது. 50 mp 3 பின்புற கேமராக்கள் மற்றும் 5000mAh பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதன் விலை ரூ.11,499 ஆகும்.5. Samsung Galaxy M55sSamsung Galaxy M55s ஆனது 6.7 இன்ச் AMOLED டிஸ்பிளே உடன் 120 hz புதுப்பிப்பு, அட்டகாசமான விசுவல் அம்சங்களுடன் பயன்படுத்த அற்புதமாக இருக்கும். 50mp மெயின் சென்சார் கேமிரா உட்பட 3 கேமராக்கள் உள்ளன. 5,000mAh பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வசதியும் உள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.20,9996. Samsung Galaxy A25Samsung Galaxy A25 ஆனது 6.5 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே உடன் 1280 சிப்செட் பெர்பார்மன்ஸ் வசதியுடன் உள்ளது. இதில் 50 mp பிரைமரி கேமரா, 8mp அல்ட்ராவைட் லென்ஸ், 13mp செல்பி கேமிரா வசதியுடன் போட்டோகிராபிக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 5,000mAh பேட்டரி, 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வசதியும் உள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.17,9957. Samsung Galaxy M35Samsung Galaxy M35 ஆனது 6.6 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே உடன் 120 hz புதுப்பிப்பு, 1380 சிப்செட், அட்டகாசமான விசுவல் அம்சங்களுடன் உள்ளது. 50mp கேமிரா, 6,000mAh பேட்டரி, 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வசதியும் உள்ளது. நீண்ட நாட்கள் இந்த போன் உழைக்கும் என்பதால், பேட்டரி பேட்டரி லைப் வேண்டும் என்பவர்கள் இதனை வாங்கலாம். இதன் ஆரம்ப விலை ரூ.14,999 மட்டுமே.