சினிமா
சென்சேஷ்னல் நடிகை மமிதா பைஜூ கியூட் லேட்டஸ்ட் போட்டோஸ்

சென்சேஷ்னல் நடிகை மமிதா பைஜூ கியூட் லேட்டஸ்ட் போட்டோஸ்
மலையாள திரையுலகில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் மமிதா பைஜூ.கடந்த ஆண்டு பிரேமலு என்ற மாபெரும் வெற்றிப்படத்தை இவர் கொடுத்தார். தற்போது தளபதி விஜய்யின் ஜனநாயகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார்.அவரது அழகிய போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ,