இலங்கை
நுவனின் இடத்துக்கு ரணசிங்க….

நுவனின் இடத்துக்கு ரணசிங்க….
தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர காலமாகியுள்ளதால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, அந்த மாவட்டத்தில், விருப்பு வாக்கு பட்டியலில் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்ற சமந்த ரணசிங்க நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரியவருகின்றது.