Connect with us

சினிமா

விஜய் தேவர் கொண்டாவுடன் காதலா..? இணையத்தில் வைரலாகும் ராஷ்மிகாவின் புகைப்படங்கள்…

Published

on

Loading

விஜய் தேவர் கொண்டாவுடன் காதலா..? இணையத்தில் வைரலாகும் ராஷ்மிகாவின் புகைப்படங்கள்…

கீதா கோவிந்தம் படத்தின் மூலம் சேர்ந்து நடித்ததன் மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட்டு பின்னர் தொடர்ந்து dear comrade படத்திலும் இருவரும் இணைந்து நடித்தனர். வெளிப்படையாக இல்லாமல் இருவரும் நெருங்கிய உறவில் இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் புஷ்பா 2 நிகழ்ச்சி ஒன்றின் போது நீங்க யாரை ஆவது love பண்றிங்களா என்ற கேள்விக்கு ரஷ்மிக்கா எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான் என கூறி சமாளித்து இருப்பார்.இந்த நிலையில் தற்போது இருவரும் ஒரே கடற்கரையில் நேரத்தை செலவளித்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. குறித்த புகைப்படங்கள் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவர் கொண்டா இருவரும் தனித்தனியே தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.குறித்த பதிவினை பலர் இணையத்தளங்களில் பகிர்ந்து வருவதுடன் ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன