விளையாட்டு
KKR vs LSG LIVE Score: டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் – லக்னோ பேட்டிங்

KKR vs LSG LIVE Score: டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் – லக்னோ பேட்டிங்
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் 21-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.