சீனா மீது 104 வீதம் வரி விதித்த ட்ரம்ப் அரசாங்கம்!
சீன இறக்குமதிகளுக்கு 104% வரி விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இந்த வரிகள் இன்று (09) நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லங்கா4 (Lanka4)
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை