இலங்கை
நாடு முழுவதும் 14,000 பொது பாதுகாப்பு குழுக்கள்

நாடு முழுவதும் 14,000 பொது பாதுகாப்பு குழுக்கள்
நாடு முழுவதும் பொது பாதுகாப்பு குழுக்களை நியமிப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது பதில் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் கீழ், ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவையும் உள்ளடக்கும் வகையில் 14,022 பொதுப் பாதுகாப்புக் குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன.