Connect with us

சினிமா

மீண்டும் ரம்யா பாண்டியனின் அசத்தலான போட்டோ ஷுட்!

Published

on

Loading

மீண்டும் ரம்யா பாண்டியனின் அசத்தலான போட்டோ ஷுட்!

ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி, மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். 

குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு புகழ் பெற்ற இவர்  சமீபத்தில் லோவல் தவான் என்பவரை திருமணம் செய்தார். 

Advertisement

திருமணமனத்திற்கு பின் கணவருடன் நேரத்தை செலவிட்டு வந்த ரம்யா பாண்டியன், மீண்டும் போட்டோஷூட் பக்கம் திரும்பியுள்ளார். 

 தற்போது மீண்டும் போட்டோஷூட் பக்கம் திரும்பியதோடு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது டிசர்ட் அணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Advertisement

https://www.instagram.com/p/DINq4MoP-K6/?utm_source=ig_web_copy_link


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

Advertisement

அனுசரணை

images/content-image/1744208833.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன