உலகம்
10,000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினத்தை மீண்டும் உயிர்பித்த ஆய்வாளர்கள்!

10,000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினத்தை மீண்டும் உயிர்பித்த ஆய்வாளர்கள்!
10,000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட, டைர் ஓநாய் எனப்படும் ஓநாய் இனத்தை மீண்டும் உருவாக்குவதில் அமெரிக்க உயிரி தொழில்நுட்ப நிறுவனமான கொலோசல் பயோசயின்சஸ் வெற்றி பெற்றுள்ளது.
13,000 ஆண்டுகள் பழமையான கொடிய ஓநாய்களின் புதைபடிவங்களைப் பயன்படுத்தி நவீன கருப்பு ஓநாய்களின் மரபணுக்கள் மாற்றியமைக்கப்பட்டு இந்த இனத்திற்கு உயிர் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.