இலங்கை
30,000 அரசாங்க வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை!

30,000 அரசாங்க வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை!
அரச சேவையில் அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகள் மற்றும் இளைஞர் யுவதிகள் 30 ஆயிரம் பேரை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
காரணமாக வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையும், தற்போதுள்ள அரச நிதிநிலைமையையும் கருத்தில் கொண்டு. அரச சேவையில் 30 ஆயிரம் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.