சினிமா
இளசுகளின் கனவுக்கன்னி பிரியங்கா மோகனின் ரீசெண்ட் புகைப்படங்கள்..

இளசுகளின் கனவுக்கன்னி பிரியங்கா மோகனின் ரீசெண்ட் புகைப்படங்கள்..
தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ள நாயகிகளில் ஒருவர் பிரியங்கா மோகன். தெலுங்கில் வெளிவந்த கேங் லீடர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் என்ட்ரி கொடுத்த பிரியங்கா, சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தில் நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றியடைய, சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார்.பின் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் நடித்து ஹிட் கொடுத்தார். ஆனால் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிரதர் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.தற்போது OG படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன் தற்போது மாடர்ன் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.