இலங்கை
‘வெள்ளியில் ஞாயிறு’ திருப்பாடுகள் இன்று!

‘வெள்ளியில் ஞாயிறு’ திருப்பாடுகள் இன்று!
திருமறைக் கலாமன்றத்தால் அரை நூற்றாண்டைக் கடந்து, வரலாற்றுப் பாரம்பரியத்துடன் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் மேடையேற்றப்படும் ‘வெள்ளியில் ஞாயிறு’ தவக்காலத் தியான ஆற்றுகை இன்று மீண்டும் மேடையேற்றப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற அரங்கில், இன்று முதல் எதிர்வரும் 13ஆம் திகதிவரை மாலை 6.45 மணிக்கு இந்த ஆற்றுகை இடம்பெறவுள்ளது.