பொழுதுபோக்கு
கனவுகள் நிறைந்த மாலைப் பொழுது… சீரியல் நடிகை ரீசன்ட் க்ளிக்ஸ்

கனவுகள் நிறைந்த மாலைப் பொழுது… சீரியல் நடிகை ரீசன்ட் க்ளிக்ஸ்
விஜய் டிவியின் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை கேப்ரியல்லா.நடன நிகழ்ச்சிகளிலும், திரைப்படங்களில் சிறு வேடங்களிலும் கேப்ரியல்லா நடித்துள்ள இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஈரமான ரோஜாவே’ இரண்டாவது சீசனில் நடித்தார்.சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தொடர்ந்து விஜய் டிவியின் புதிய சீரியலில் கமிட் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது.சன் டிவியில் புதியதாக தொடங்க உள்ள சீரியலில் கேப்ரியல்லா நாயகியாக நடிக்க உள்ளதாகவும், ஹீரோவாக நடித்த ராகுல் ரவி நடிக்கிறார் என்றும் தகவல் வெளியானது.சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் கேப்ரியல்லா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.