Connect with us

சினிமா

சரிகமப லிட்டில் சாப்ஸ் 4!! சாய் பல்லவிக்கு அப்புறம் புவனேஷ் தான்.. உருக வைக்கும் காட்சி..

Published

on

Loading

சரிகமப லிட்டில் சாப்ஸ் 4!! சாய் பல்லவிக்கு அப்புறம் புவனேஷ் தான்.. உருக வைக்கும் காட்சி..

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சாப்ஸ். இந்நிகழ்ச்சியில் 4வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சரிகமப லிட்டில் சாப்ஸ் 4 நிகழ்ச்சியின் இறுதி சுற்று போட்டிக்காக ஏற்கனவே, ஹேமித்ரா, யோகஸ்ரீ, ஸ்ரீமதி, திவினேஷ் போன்ற 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.இந்த வாரம் OLD is GOLD சுற்று நடைபெற்றுள்ளது. இந்த ரவுண்ட்டில் போட்டியாளர்கள் சிறப்பாக அசத்தியிருக்கிறார்கள்.அதில் மிகவும் சிறப்பாக பாடி அசத்திய ஊட்டியை (Bygamund Village) சேர்ந்த புவனேஷ் ஊரைச்சேர்ந்தவர்கள் வந்து பாராட்டியுள்ளனர்.எங்கள் ஃபேஷ் ஆஃப் படுகாஷ் என்றால் சாய் பல்லவி. கலைத்துறைக்கு சாய் பல்லவி எவ்வளவு உயரத்திற்கு சென்றாரோ, புவனேஷ் அந்த இடத்திற்கு வரவேண்டும் என்று பாராட்டி பேசியுள்ளார். இந்த சம்பவத்தை பலரது மனதையும் உருக வைத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன