சினிமா
சரிகமப லிட்டில் சாப்ஸ் 4!! திவினேஷ் காலில் விழுந்த பாட்டி..எமோஷ்னலான தருணங்கள்..

சரிகமப லிட்டில் சாப்ஸ் 4!! திவினேஷ் காலில் விழுந்த பாட்டி..எமோஷ்னலான தருணங்கள்..
சரிகமப லிட்டில் சாப்ஸ் 4ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சாப்ஸ். இந்நிகழ்ச்சியில் 4வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சரிகமப லிட்டில் சாப்ஸ் 4 நிகழ்ச்சியின் இறுதி சுற்று போட்டிக்காக ஏற்கனவே, ஹேமித்ரா, யோகஸ்ரீ, ஸ்ரீமதி, திவினேஷ் போன்ற 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.இந்த வாரம் OLD is GOLD சுற்று நடைபெற்றுள்ளது. இந்த ரவுண்ட்டில் போட்டியாளர்கள் சிறப்பாக அசத்தியிருக்கிறார்கள்.நிகழ்ச்சியில் பாடி அசத்தி வரும் திவினேஷின் ரசிகர்களாக வயதில் மூத்தவர்கள் மேடைக்கு வந்து நெகிழ்ச்சியான தருணமாக மாற்றி அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறார்கள்.