சினிமா
12 வயதான மகேஷ் பாபுவின் மகள் சித்தாராவா இது!! நியூ லுக்கில் எடுத்த புகைப்படங்கள்..

12 வயதான மகேஷ் பாபுவின் மகள் சித்தாராவா இது!! நியூ லுக்கில் எடுத்த புகைப்படங்கள்..
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்கராகவும் சூப்பர் ஸ்டார் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் மகேஷ் பாபு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மகேஷ் பாபுவின் அம்மா, அப்பா, அண்ணனின் மறைவு மிகப்பெரிய சோதனையை கொடுத்தது.மகேஷ் பாபுவை விட பெரியளவில் பாதிகப்பட்டது மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா கட்டமானேனி தான். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சித்தாரா ஏதாவது ஒரு ரீல்ஸ் மற்றும் போட்டோஷூட் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.தற்போது அவுட்டிங் சென்றுள்ள சித்தாரா, அங்கு எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.