Connect with us

சினிமா

30 நாளில் 20 கதை..NEEK பட நாயகனுக்கு வந்து குவியும் வாய்ப்புகள்..!

Published

on

Loading

30 நாளில் 20 கதை..NEEK பட நாயகனுக்கு வந்து குவியும் வாய்ப்புகள்..!

தனுஷ் இயக்கத்தில் அவரது அக்கா மகன் பவிஷ் ,அனிகா சுரேந்திரன் ,நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. 16 வயதில் தனுஷுடன் துணை இயக்குநராக பணியாற்றி வந்த இவர் இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி சராசரி நடிப்பினை வழங்கி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.இந்த நிலையில் அண்மையில் தனுஷ் மற்றும் பவிஷ் சேர்ந்து இயக்குநர்களை கதை கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இப்போது பல இயக்குநர்கள் நடிகரை தேடி கதை சொல்லி வருவதாக தெரியவந்துள்ளது.தனுஷ் தற்போது இட்லி கடை படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருப்பதால் பவிஷை படக்கதைகளை தெரிவு செய்யுமாறு அவர் கூறியுள்ளதாகவும் மேலும் 30 நாட்களுக்குள் 20 கதைக்குமேல் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மற்றும் அவர் அடுத்து மிகவும் சிறந்த கதைக்களத்தினை தெரிவு செய்வதற்கு காத்திருப்பதாக குறிப்பிடப்படுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன