சினிமா
சீரியல் நடிகை ரித்திகாவின் மகளை பாருங்க.. நியூ இயர் ஸ்பெஷல் வீடியோ

சீரியல் நடிகை ரித்திகாவின் மகளை பாருங்க.. நியூ இயர் ஸ்பெஷல் வீடியோ
பாக்கியலட்சுமி, ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியோடு ஒளிபரப்பான தொடர். இந்த தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை ரித்திகா.பின், சீரியலில் இருந்து விலகி திருமணம் செய்துகொண்டவருக்கு ஒரு மகளும் உள்ளார்.இதுநாள் வரை தனது மகளின் முகத்தை காட்டாமல் இருந்த ரித்திகா தமிழ் நியூ இயர் ஸ்பெஷலாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அழகாக இருக்கும் நடிகை ரித்திகா மகளின் கியூட்டான வீடியோ இதோ,