சினிமா
தேவதை போல் இருக்கும் 29 வயது நடிகை மிர்னாலினி ரவி லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

தேவதை போல் இருக்கும் 29 வயது நடிகை மிர்னாலினி ரவி லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
டப்ஸ்மாஷ் மூலமாக பிரபலம் ஆகி அதன் மூலமாக பட வாய்ப்பு கிடைத்து படங்களில் நடிக்க தொடங்கியவர் மிர்னாலினி ரவி. சூப்பர் டீலக்ஸ், எனிமி, கோப்ரா, விஜய் ஆண்டனி உடன் ரோமியோ உள்ளிட்ட பல படங்களில் மிர்னாலினி நடித்து இருக்கிறார்.தற்போது நடிகை மிர்னாலினி ரவி அழகிய உடையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள். இதோ,