சினிமா
பிக் பாஸ் பிரபலம் நடிகை லாஸ்லியா நியூ இயர் ஸ்பெஷல் போட்டோஸ்

பிக் பாஸ் பிரபலம் நடிகை லாஸ்லியா நியூ இயர் ஸ்பெஷல் போட்டோஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் லாஸ்லியா, இலங்கை தமிழரான இவர் அங்கு செய்தி வாசிப்பாளராக இருந்து வந்துள்ளார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் வட்டாரம் இவருக்கு பெறுகியது.அந்நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியா படங்கள் நடிப்பது, போட்டோ ஷுட் நடத்துவது, உடல் எடையை குறைப்பது என ஆளே மாறிவிட்டார்.தற்போது தமிழ் நியூ இயர் ஸ்பெஷலாக சேலையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ,