சினிமா
குட் பேட் அக்லி இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா.. மாஸ் காட்டும் அஜித்

குட் பேட் அக்லி இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா.. மாஸ் காட்டும் அஜித்
அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.ஒரு பக்கம் கலவையான விமர்சனங்களை வந்தாலும் ரசிகர்கள் அதை யாவும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. தங்களது நாயகனை கொண்டாடி வருகிறார்கள். 5 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் GBU படம் வெற்றிகரமாக கடந்துள்ளது.இந்த நிலையில் 5 நாட்களில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதற்கான விவரம் வெளியாகியுள்ளது.அதன்படி, அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 180 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்திற்கான வசூல் வேற லெவலில் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.