சினிமா
சூப்பர் சிங்கர் 6 ஸ்ரீலட்சுமியை நியாபகம் இருக்கா!! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..

சூப்பர் சிங்கர் 6 ஸ்ரீலட்சுமியை நியாபகம் இருக்கா!! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 10வது சீசன் தற்போது சிறப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர்கள் தற்போது படங்களில் பாடியும் ஆல்பம் பாடல்களில் பாடியும் வருகிறார்கள்.அந்தவகையில் சூப்பர் சிங்கர் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் ஸ்ரீலட்சுமி. 2018ல் நடந்த இந்நிகழ்ச்சியில் பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் ஸ்ரீலட்சுமி.இந்நிகழ்ச்சியின் போது அவருக்கு திருமணமாகியிருந்தது எனவும் தற்போது 12 ஆம் வகுப்பு படித்து வருகிறேன் என்றும் நிகழ்ச்சியில் ஸ்ரீலட்சுமி தெரிவித்திருந்தார்.தற்போது மாடர்ன் லுக்கில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். அவரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.