இலங்கை
சாவகச்சேரியில் ஊடக சந்திப்பை முன்னெடுத்த தேசிய மக்கள் சக்தி!

சாவகச்சேரியில் ஊடக சந்திப்பை முன்னெடுத்த தேசிய மக்கள் சக்தி!
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்ட தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு இன்று புதன்கிழமை(16) சாவகச்சேரியில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.
இதில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் மற்றும் தென்மராட்சித் தொகுதி இணைப்ளாளர் கா.பிரகாஷ் ஆகியோர் கருத்துத் தெரிவித்திருந்தனர்.