சினிமா
திருமணத்தை முடித்த VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. புகைப்படங்கள்..

திருமணத்தை முடித்த VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. புகைப்படங்கள்..
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் விஜே பிரியங்கா டெஸ்பாண்டே இருவரும் தங்களின் காமெடி கலந்த ஸ்டைலில் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.இந்நிலையில் விஜே பிரியங்கா, வெளிநாட்டில் ரகசியமாக திருமணத்தை முடித்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.வசி என்பவருடன் பிரியங்காவிற்கு திருமணம் முடிந்துள்ளதாகவும் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.