இலங்கை
யாழில் இடம் பெற்ற கஜேந்திரனின் ஊடக சந்திப்பு!

யாழில் இடம் பெற்ற கஜேந்திரனின் ஊடக சந்திப்பு!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரனின் ஊடக சந்திப்பு இன்று புதன்கிழமை(16) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.
உள்ளூராட்சி தேர்தலில் யாருக்கு மக்கள் வாக்களிக்கு வேண்டும் அநுர அரசினால் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை, கொடூரமான பயங்கரவாதச் தடைச் சட்டம் நீக்கப்படவில்லை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கிடைக்கவேண்டிய காணியை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபவானந்தராஜாவும் ஆளுநரும் அதிகாரம் இருந்தும் ஏன் மீட்கவில்லை என்பன குறித்து கருத்து வெளியிட்டப்பட்டது.